சூப்பர் ஸ்டார் எம்.கே .டி

Reading Time: 2 minutes அவர் நடித்த “ஹரிதாஸ்” என்கிற திரைப்படம் 1944 ஆம் ஆண்டு வெளியாகி மூன்று தீபாவளிகளை கடந்து ஓடி இன்றளவும் அசைக்கவே முடியாத சாதனையைப்புரிந்தது.